--- --:--:-- --

வீட்டு வாடகை கொடுக்க முடியாத மாற்றுத்திறனாளி..!

7

தூத்துக்குடியில் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிக்கு மன அழுத்தம் அளித்த மறுகணமே மாவட்ட ஆட்சியர் வீடு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் பாரதி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு வந்த மாற்றுத்திறனாளி முருகன் தனது நிலை குறித்து கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

 

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமணன் தூத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடு ஒதுக்கி உத்தரவிட்டார். விரைவில் அதற்கான ஆணை வழங்கப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon