--- --:--:-- --

குடிநீர் தொட்டியில் பதுங்கி இருந்த பாம்பு..!

7

ளுந்தூர்பேட்டையில் பாலாஜி என்பவர் வீட்டில் உள்ளே குடியிருப்பு தொட்டியின் அருகே பாம்பு இருப்பதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

 

தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் தொட்டியின் அருகில் இருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனபகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon