--- --:--:-- --

பல்லை சேதப்படுத்திய மருத்துவமனை..ரூ.2 லட்சம் இழப்பீடு..!

7

ல்லை சேதப்படுத்திய மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட நபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டில் முன்பற்களை சரி செய்வதற்காக பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

அவரது 10 பற்களை மருத்துவமனை சேதப்படுத்தியதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய அவர் பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் 10 பற்களை சேத்படுத்தியதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon