--- --:--:-- --

ராஷி கண்ணா அணிந்து வந்த உடை.. ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

12

டிகை ராசி கண்ணா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஹீரோயினாக கலக்கி வருகிறார். படத்திற்கு தேவை என்றால் அவர் தாராள கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயங்குவதில்லை.

 

மேலும் இன்ஸ்டாக்ராமில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் ஷூட்டிங்கில் ராஷி கண்ணா படுகிளாமரான உடையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரல் ஆகி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon