--- --:--:-- --

நகை கடையில் தொழிலாளி செய்த சம்பவம்..!

5

கோவை அருகே 530 கிராம் நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கார்த்திகேயன் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இதில் இவர் கடையில் லிங்கேஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

 

நேற்று முன்தினம் நகை பட்டறையை பூட்டிவிட்டு, லிங்கேஸ்வரர் 530 கிராம் நகைகளை திருடி சென்றார். இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் தங்க நகைகளோடு தலைமறைவான லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon