--- --:--:-- --

போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

5

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியதற்கான பைன் உட்பட 18,000 ரூபாய் அபராதம் ஏற்கனவே நிலவையில் உள்ள வாகன ஓட்டி ஒருவருக்கு தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக மேலும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon