--- --:--:-- --

பைக்கோடு உரசிய பைக்.. அதிவேகத்தால் விபரீதம்..!

6

கல்லூரி மாணவர்களான விஷால் மற்றும் சோமன் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

 

முன்புறம் சென்ற இரு சக்கர வாகனத்தில் இவர்களது பைக் உரசியதால் தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon