--- --:--:-- --

பட்டப்பகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

6

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அரிவாள் வெட்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon