--- --:--:-- --

மருத்துவமனையில் மருந்துக்கு பதிலாக குழாய் நீர் செலுத்திய அதிர்ச்சி சம்பவம்..!

5

அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையில் பதிலாக குழாய் நீரை செலுத்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜோதிட மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை வலி நிவாரணியாக கொடுத்தது தெரிய வந்தது.

 

இது பற்றி காவல்துறை அதிகாரி கூறுகையில் நோயாளிகளுக்கு ஏறி பட்ட பாதிப்பை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon