18 மாத குழந்தையிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் 14 வயது வயது சிறுவனுக்கு பொருத்தம்..!
18 மாத குழந்தையிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் மூலம் 14 வயது சிறுவன் மறுபிறவி பெற்றுள்ளான். குஜராத் மாநிலத்தில் மூளை சாவடைந்த 18 மாத குழந்தையின் கல்லீரல் மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு தானமாக அளிக்கப்பட்டது.
18 மாத குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கல்லீரலில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





