குடித்துவிட்டு விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள்..!
மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டதாக தலைமை காவலர் யுவராஜ் முதல்நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நெடுஞ்சாலையோரம் இருந்து கிடந்த போது சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இருவரும் அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசியது பரவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





