--- --:--:-- --

பெண்கள் இலவச பயணம்.. பேருந்தில் ஏறி ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த செயல்..!

6

தமிழ்நாடு கர்நாடகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் பெண்களுக்கு பேருந்து இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

அதன் பிறகு சென்ற ஓட்டுனர்கள் டிபன் பாக்சை கையில் ஏந்தி எப்படி யாசகம் கேட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதில் இந்த திட்டம் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon