--- --:--:-- --

கையில் வாள்.. பதட்டத்தில் வாகன ஓட்டிகள்..!

5

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி அருகே உள்ள பகுதியில் கையில் வாள் உடன் அந்த வழியாக சில வாகன ஓட்டிகளை விரட்டி ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன் அடிப்படையில் வந்த போலீசார் வழிப்பறிகளில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon