--- --:--:-- --

மையவாடியில் சூழ்ந்த வெள்ளம்.. நடமாடும் எரியூட்டும் மையம்..!

1.1

தூத்துக்குடியில் மையவாடி வெள்ள நீரால் நடமாடும் எரியூட்டு மையம் மூலம் உடல்கள் எரியூட்டப்படுகின்றன, தூத்துக்குடி சிதம்பரம் நகரில் இருக்கும் அங்கன்வாடியில் கல்லறை தோட்டங்களும் 12 எரியட்டும் வாகன தகனம் மேடைகளும் உள்ளன.

 

பெருமழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கி குளமாக மாறி உள்ளதால் உடல்களை எரியூட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களுடன் உறவினர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் நிலையில் தள்ளப்பட்டனர்.

 

இதில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் சிலிண்டர் மூலம் நடமாடும் எரியூட்டும் மையத்தை கொண்டு வந்துள்ளது. கோவையில் உள்ள ஸ்ரீ ஸ்டாண்ட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளதில் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

 

ஒரு மணி நேரத்தில் சடலங்கள் எரியூட்டப்பட்டு அஸ்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon