நடிகர் வின் டீசல் மீது பாலியல் வழக்கு..!
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீது தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு படத்தில் இருவரும் பணியாற்றிய பொழுது வின் டீசல் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரம் உள்ள ஆண்கள் பாதுகாக்கப்படும் வரை பணி இடத்தில் பாலியல் துன்புறுத்துகள் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





