முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மூரிங் தொழிலாளர்கள்..!
சென்னை எண்ணூர் துறைமுக வாயிலில் கப்பல் கப்பல்களை கயிற்றில் கட்டும் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பல்களை கயிறு மூலம் கட்டும் பணியில் 35 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம வேலைக்கு சம ஊதியம் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





