புதிய வகை கொரோனா.. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : மா.சுப்பிரமணியன்
கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இதனை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் நேற்று மட்டும் 246 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





