விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை முன்பு சுமார் பத்து போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

மியாட் மருத்துவமனைக்கு பேரி கார்டுகளுடன் போலீசார் பாதுகாப்பிற்கு வருகை புரிந்துள்ளனர். தேமுதிக தொண்டர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.