விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை முன்பு சுமார் பத்து போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்....





