பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!

பீகாரில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பாக்கி முனையில் மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

பிஹார் மாநில வைஷாலிபுரத்தை சேர்ந்த கௌதம் குமார் என்பவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன் தினம் பள்ளியில் இருந்து பிறந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றனர். ஒருவரின் மகளுக்கு பௌத்தம் குமார் துப்பாக்கியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.