திமுக அரசுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை : எல்.முருகன்

சென்னையில் மழை நீர் தேங்கியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

2015ல் மிகப் பெரிய வெள்ளம் வந்து சென்னை ஒரு அதிர்வை சந்தித்தது. அதிலிருந்து கூட நாம் இன்னும் மாறுதல்களை கற்க முடியாத சூழலில் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.