--- --:--:-- --

Month: November 2023

வீட்டில் தனியாக இருந்த அரசு அதிகாரியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுப்பிரமணியபுரா பகுதியில் அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறைக்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பிரதிமா கணவர் வெளியூர்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது.   வடகிழக்கு பருவ மழை...

நடைமேடையில் மாறி நின்ற ரயில்.. சிக்கிய வீடியோ.. சஸ்பெண்ட் ஆன அதிகாரி..!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை நடைமேடையில் மாற்றி நிறுத்தியதாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   சனிக்கிழமை அன்று ஒன்றாவது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட...

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களை ஓடவிட்ட தேனீக்கள்..!

தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரை தேனீக்கள் விரட்டி விரட்டி தாக்கின. தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.   குறிப்பாக...

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி பெறப்பட்ட அரிய வகை விலங்குகள் பறிமுதல்..!

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட பாம்பு உள்ளிட்ட அரியவகை விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து தலைநகர் பாங்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த...

உலகக்கோப்பை தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு..!

தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் தொடர் தோல்வியை அடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.   இலங்கை கிரிக்கெட் வாரியத்தின்...

திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரன் கோயிலுக்கு இளைஞர்கள் நடைபயணம்..!

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக சென்றனர். கர்நாடகா மாநிலம் கோடகல்லி கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் விவசாயம் செய்து...

அரசியலுக்கு யாரும் வரலாம்… ஆனால் இறங்கி வேலை செய்யணும் – வெற்றிமாறன்

தமிழ் சமூகத்தில் உரையாடல்களை சினிமா தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், நடிகர் விஜயின் அரசியல் வருகை வரவேற்பதாகவும் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.   சென்னை மெரினாவில் கடற்கரையை...

நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  ...

அரைகுறை ஆடையுடன் ஆடுவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டா? – ரஞ்சித் விமர்சனம்

பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பெண்களை அரைகுறை உடையுடன் ஆட வைப்பதாக நடிகர் ரஞ்சித் விமர்ச்சித்துள்ளார்.   கோவை மாவட்டம் சவுரிபாளையத்தில் பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டம்...

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. அத்துடன்...

காரை மறித்த பள்ளி ஆசிரியருக்கு உதயநிதி ரியாக்ஷன்

திருவாரூர் அருகே அம்மையப்பனில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களிடம் குழு புகைப்படம் எடுத்துக்...

கொட்டித்தீர்க்கும் கனமழை..தவிக்கும் தமிழக மக்கள்..!

சேதமான சாலைகள், மழைநீர் கழிவுநீர் கலப்பு, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் என சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது....

ஐஷுவை வெளியில் அனுப்ப சொல்லி சண்டை போட்ட பெற்றோர்..!

இது பிக் பாஸ் வீடா இல்லை காதலர்கள் குதூகலமாக இருக்கும் பார்க்கா என எல்லோரும் கேட்கும் அளவுக்கு தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் இருந்து கொண்டிருக்கிறது....

தனது மனைவி குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள தினேஷ்..!

7வது சீசன் படு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்க 5 பேர் வெளியேறிவிட்டார்கள், ஆனால் வேறு...

பிரதீப்புக்கு இது தேவை தான்.. கார்டை காட்டிய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக இருந்து வரும் பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லைமீறி தகாத வார்த்தைகளில் பேசி வருவது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.  ...

மயக்க ஊசி செலுத்திய ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்த இளைஞர்..!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சேலம்...

எதிர்பாராத சோகம்.. கடற்படை ஹெலிகாப்டர் விபத்து..!

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.   ஹெலிகாப்டர் பயிற்சி என்பது...

தீபாவளி போனசாக ஊழியர்களுக்கு காரை வழங்கிய முதலாளி..!

ஹரியானா மாநிலம் பஞ்சாரா மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக டாட்டா பன்ச் காரை பரிசாக...

தேசிய நெடுஞ்சாலையில் பெரும் விபத்து.. நடந்து சென்றவர் மீது மோதிய இருசக்கர வாகனம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.   இதனால் முருகன் கோவிலில் தரிசனம்...

கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றும் பைக்குகள் மீது மோதிய அரசு பேருந்து..!

டெல்லி ரோகினி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அடுத்தடுத்த கார் மற்றும் பைக்குகள் மீது மோது விபத்திற்கு உள்ளானது. சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   உயிருக்கு...

கடலூரில் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்கள்..!

சென்னையில் பஸ்ஸில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்த பரபரப்பு இன்னும் ஓயவில்லை. அதற்குள் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்து மாணவர்கள் தொங்கிக்கொண்டு சென்ற...

ஆற்றுப்பகுதியில் 700 வீடுகள் அகற்றம்.. அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்..!

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு..!

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் இன்று மருத்துவமனைக்கு சென்று இருந்தார் முதலமைச்சர். இந்நிலையில் அவருக்கு...

Right Menu Icon