மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் காவலர் உயிரிழப்பு..!
மணிப்பூரில் குக்கி சமூகத்தினர் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பகுதியில் காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ...





