--- --:--:-- --

எஸ்.பி.அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றியவாறு வந்த அக்கா, தங்கை..!

4

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பள்ளி மாணவிகள் இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய பொழுது வீரனூர் கிராமத்தை சேர்ந்த அக்கா தங்கை என்பது தெரியவந்தது.

 

நான்காண்டுகளுக்கு முன் விபத்தில் தந்தை இறந்த நிலையில் தாயாருக்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கி தருமாறு தாயாரிடம் கேட்ட பொழுது சுபாஷ் எனது ஆசைக்கு இணங்குமாறு கூறியதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon