ஜார்கண்டில் எரிந்த நிலையில் தமிழக மாணவரின் உடல் மீட்பு..!
ஜார்க்கண்டில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி விடுதியில் உடல் எறிந்த நிலையில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் எப்படி உயிரிழந்தார் என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





