--- --:--:-- --

மனைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என போதையில் ரகளை ஈடுபட்ட இளைஞர்..!

19

நாகை அருகே மனைவிக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என ரகளையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது அந்த பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

தன்னுடைய மனைவி பெயருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பதற்கு விஏஓ தான் காரணம் எனவும் கூறி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தீபிகா அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon