--- --:--:-- --

ஓபிஎஸ்-க்கு எதிராக இபிஎஸ் அளித்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு..!

4

அதிமுக சின்னம் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

 

இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon