--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த 12 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

5

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, குமரி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon