ஆந்திர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த பிரசாத் என்ற 24 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஓராண்டுக்கு முன் தான் அவருக்கு திருமணமானதாகவும் அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள் :
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!