கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

சிவகங்கையில் ஆளே இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கால் இருப்பதாக மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த பெண் புகார் மனு அளித்தார்.

 

சிவகங்கையை சேர்ந்த உறவினர்களை பிரிந்து தனியாக வசித்து வரும் இவர் மாற்றித் திறனாளி. இவர் தனியாக வேலை செய்து வருகிறார். இவர் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து அங்குள்ள பயனாளிகளுக்கு மனு எழுதிக் கொடுத்து வருமானம் பெற்று வருகிறாள்.

 

தனக்கு அரசு வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் பெறுவதற்காக வந்துள்ளார். இவரது மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்ட வண்ணத்தில் அவருக்கு சொந்தமாக நான்கு சக்க வாகனம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது நிலை குறித்தும் தனக்கு நான்கு சக்கரம் ஏதுமில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.