தனது தந்தை சந்திரபாபு நாயுடு சிறையிலேயே வைத்து கொன்று விட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் தீட்டி இருப்பதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் நிகழும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மகன் எக்ஸ் சமூக தளத்தில் பதிவு ஒன்றே இட்டுள்ளார் தனது தங்கைக்கு பிணை தராமல் சிறை குலையே வைத்துக்கொண்டு விட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் தீட்டி இருப்பதாக அதில் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்குள் சந்திரபாபுவுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். அண்மையில் சிறையில் டெங்குவால் ஒரு கைதி இருந்ததை சுட்டிக்காட்டி லோகேஷ் அதேபோன்று நிலையை தனது தந்தைக்கும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனது தந்தைக்கு சிறையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு முதலமைச்சர் பொறுப்பு என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!