--- --:--:-- --

குறுக்கே வந்த பைக்..இடித்து தள்ளி பஸ்சில் இருந்து தடுமாறி விழுந்த பெண்..!

6

திருச்சி பேருந்து நிலைய சிக்னலில் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த பெண் ஒருவர் நிலை தடுமாறி படியின் வழியே வெளியே விழுந்தார்.

 

சிக்னலில் பேருந்து திரும்பிய பொழுது எதிர்பாராமல் இரு சக்கர வாகனம் பேருந்து முன் வர பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon