--- --:--:-- --

தொலைந்து போன நாயை மைக்ரோ சிப் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த உறவினர்..!

8

தொலைந்து போன நாயை மைக்ரோ சிப் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினர் கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்தவர் ஒரு நாயை பாசமாக வளர்த்து வந்தார்.

 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொலைந்து போனதால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்து நாய் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தவர்கள் சமூக வலைதளங்களில் நாயின் புகைப்படத்தை பதிவிட்டு தேடினார்.

 

ஆனாலும் நாய் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த நாய் மீது மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருந்த நிலையில் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களிடம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மைக்ரோசிப் மூலம் தொலைந்து போன நாயை குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon