துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்..!
துருக்கியில் 5.3 லிட்டர் என்ற அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன துருக்கி நாட்டின் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நடக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தனர் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





