--- --:--:-- --

செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி..!

1

தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலை தொடங்க மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் ஒன்றாம் தேதி நுகர்வு பொருள் வாணிப கழகம் மூலம் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கூறியது.

 

இதனையடுத்து நடப்பாண்டில் முன்கூட்டியே நெல் கொள்முதலை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon