பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்..!
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா.அந்த சீரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா என தொடர்கள் நடித்து வந்தார்.
இவர் Body Builder அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகி 1 வருடமே ஆன நிலையில் இவர்களை குறித்து ஒரு சோக செய்தி வந்துள்ளது.
அதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




