--- --:--:-- --

கிருஷ்ணகிரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்..!

3

கிருஷ்ணகிரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon