--- --:--:-- --

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நண்பனை கொலை செய்த நபர்..!

5

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கொடுத்த பத்தாயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாச ராவ் என்பவரை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon