வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையில் அனைவருக்கும் உரிமை தொகை..!
தமிழக முதலமைச்சர் கூறியது போல வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவதை விட வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு தகுதியுடைய அனைவருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





