--- --:--:-- --

பிரதமர் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வருக்கு அனுமதி மறுப்பு..?

2

ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் இடம் பெற இருந்த தமது உரையை பிரதமர் அலுவலகம் ரத்து செய்துவிட்டதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ராஜஸ்தான் வரும் பிரதமரை உரை மூலமாக வரவேற்க முடியாது என்பதால் twitter மூலம் வரவேற்பதாக தெரிவித்திருந்தார். கூட்டத்தில் இடம் பெற இருந்த தனது மூன்று நிமிட உரையை பிரதமரின் டிவிட்டர் பக்கம் நீக்கிவிட்டதாக கூறியிருந்தார். தமது உரையில் இடம்பெறம் இருந்த கோரிக்கைகளையும் அவர்கள் தமது பதிவில் பட்டியலிட்டுள்ளார்.

 

இந்த ட்வீட்டுக்கு பதில் எழுத பிரதமர் அலுவலகம் வந்தவர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்ததாலே அவருடைய உரை நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. அவர் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு twitter மூலமாக பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon