--- --:--:-- --

மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. மாநில அரசு அறிவிப்பு..!

2

ணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மூன்று மாதங்களுக்கு பின்னர் பிராட்வேண்ட் இணையதள சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் நிலவிய ஆசாதாரண சூழல் காரணமாக இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

கலவரம் பரவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon