மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. மாநில அரசு அறிவிப்பு..!
மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பின்னர் பிராட்வேண்ட்...





