ஜூன் மாதமே காலாவதியான மாத்திரை கர்ப்பிணிக்கு விநியோகம்..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகளை வழங்குவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாதாந்திர பரிசோதனைக்காக சென்ற பொழுது ஜூன் மாதமே காலாவதியான மாத்திரை வழங்கியதாக கூறப்படும் நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





