--- --:--:-- --

விஏஓ அலுவலகத்தில் நகை பறிக்க முயற்சி.. சுதாரித்துக் கொண்ட பெண்..!

2

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம உதவியாளரை தாக்கி கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

இளைஞர்கள் தாக்கியதில் இரண்டு பற்கள் உடைந்து காயம் அடைந்த பெண் கிராம உதவியாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon