--- --:--:-- --

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. வெளியானது முதல் தகவல் அறிக்கை..!

2.1

கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. பாதுகாவலர் ரவிச்சந்திரன் அளி த்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காலை 6:40 மணியளவில் காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டுள்ளார். அறைக்கு வந்து தனது துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்த வேண்டும் என கேட்டார் டிஐஜி விஜயகுமார். தற்கொலை சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon