--- --:--:-- --

பதிவு கட்டணங்கள் உயர்வு.. ஜூலை 10ஆம் தேதி முதல் அமல்..!

9

பதிவுத்துறை சேவை கட்டணங்கள் வரும் பத்தாம் தேதி முதல் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசீது, ஆவணப்பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

 

செட்டில்மென்ட், பாகம் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000 த்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகபட்ச முத்திரை தீர்ப்பை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வருகிறது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ஆயிரமாக உயர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon