புதுச்சேரி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்விநியோகம் நிறுத்தம்..!
புதுச்சேரியின் நகர் பகுதி முழுவதும் இன்று மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என புதுச்சேரி மின்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. வில்லியனூர், மரப்பாலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





