--- --:--:-- --

மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..!

10

திருத்தணியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம்.

 

இவருக்கு கிரிஜா என்பவர் உடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் விநாயகம் பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு திருத்தணி வந்த விநாயகத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விநாயகத்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon