ஹெலிகாப்டர் விபத்தில் முதலமைச்சருக்கு காயம்..!
மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதலமைச்சர் கடந்த 27ஆம் தேதி ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தால் அப்பொழுது மோசமான வானிலை காரணமாக விமானப் படைத்தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்பொழுது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடது பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறுகிறார்.
மேலும் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





