--- --:--:-- --

எஸ்கலேட்டரில் சிக்கி துண்டான கால்.. துடிதுடித்த பெண்..!

9

தாய்லாந்தில் நகரும் நடை பாதையில் சிக்கிய பெண்ணின் கால் துண்டித்து எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு 57 வயதான பெண் பயணி வந்தார்.

 

நகரும் நடைபாதையில் சூட்கேஸ் உடன் வந்த பெண் பயணி ஏறிய நிலையில் நகரும் நடை பாதையில் உள்ள தட்டுகளுக்கு இடையே கால் சிக்கியது. அப்பொழுது எதிர்பாரத விதமாக இடது கால் சிக்கி கொண்டது உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் அவரது காலை எடுக்க முயன்றனர்.

 

ஆனால் காலை எடுக்க முடியாததால் முழங்காலுக்கு மேலே அந்த பெண்ணின் இடது கால் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon